பசும்பொன்னில் தமிழ்நாடு தேவர் பேரவை மாநிலத் தலைவர் முத்தையா தேவர் தரிசனம்
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் தேவர் திருக்கோயிலில் தமிழ்நாடு தேவர் பேரவை மாநிலத் தலைவர் முத்தையாத்தேவர் தனது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுடன் தேவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து தரிசனம் செய்தார்
நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் போஸ். முத்துகிருஷ்ணன், மாநில பொருளாளர் மயிலை முத்துப்பாண்டி தேவர், தென் மண்டல மகளிர் அணி அமைப்பாளர் மகராசி நாச்சியார்,ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் , சிவகங்கை மாவட்ட செயலாளர் சோமாத்தூர் சுரேஷ், விருதுநகர் மாவட்ட செயலாளர் தேளி கார்த்திக்தேவர்,தூத்துக்குடி மாவட்ட செயலாளர் முருகேசன்,திருச்சி மாவட்ட செயலாளர் சிலம்புத்தேவர்,கமுதி தெற்கு ஒன்றிய செயலாளர் சீமானேந்தல் கோட்டை மாரி தேவர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.