மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவிகுடும்பத்திற்கு எம்.எல்.ஏ.ஆறுதல்கூறி நிதியுதவி வழங்கினார் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்கு ஒன்றியம் சாத்தான்குளம் அருகே முனியன்வலசை ஊராட்சியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி வர்ஷனா வீட்டில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழிந்த செய்தி அறிந்து அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து ராமநாதபுரம் மாவட்டசெயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் நிதியுதவி வழங்கினார் இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்