ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன்.

நெமிலி தெற்கு ஒன்றிய திமுக RP,ரவீந்திரன் தலைமையில் முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் :-

முதல்வர் மு.க.ஸ்டாலின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு
நெமிலி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் R.P.ரவீந்திரன் ஒன்றிய கழக செயலாளர் நெமிலி தெற்கு ஒன்றிய திமுக தலைமையில் ரெட்டிவலம் ஊராட்சியில் கழக இருவண்ண கொடி ஏற்றி பெண்களுக்கு பரிசு இனிப்புகள் வழங்கி 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

N.பிரகாஷ் நெமிலி தெற்கு ஒன்றிய அவை தலைவர் V.இரவி நெமிலி தெற்கு ஒன்றிய துணை செயலாளர் K.தீனதயாளன் நெமிலி தெற்கு ஒன்றிய துணை செயலாளர்
V.கிருஷ்ணவேணி வெங்கடேசன் நெமிலி தெற்கு ஒன்றிய துணை செயலாளர்
P.செல்வம் நெமிலி தெற்கு ஒன்றிய பொருளாளர் பார்த்திபன் மாவட்ட பிரதிநிதி
கிருஷ்ணமூர்த்தி மாவட்ட பிரதிநிதி மணி மாவட்ட பிரதிநிதி A.சண்முகம்
மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முரளி.முக்கேஷ் நெமிலி தெற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஜெ.ராஜராஜன் நெமிலி தெற்கு ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் T.சிலம்பரசன் நெமிலி தெற்கு ஒன்றிய சுற்று சூழல் அணி அமைப்பாளர்
முருகன் நெசவாளர் அணி கிளை கழக செயலாளர்கள் மற்றும் கழகத்தினர் பொது மக்கள் கலந்துக்கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *