கமுதி சார்பதிவாளர் கட்டிடம் காணொலியில் முதல்வர் திறந்து வைத்தார்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ரூ. 1 கோடியை 86 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட சார்பதிவாளர்( பத்திரப்பதிவு) அலுவலகத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்ததை அடுத்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங்காலோன் குத்து விளக்கு ஏற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இந்நிகழ்ச்சியில் கமுதிபேரூராட்சி தலைவர் அப்துல்வஹாப் சகாராணி மற்றும் அரசுஅதிகாரிகள் கலந்துகொண்டனர்