C K RAJAN Cuddalore District Reporter
9488471235

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி வட்டம் குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் இன்று தமிழக முதலமைச்சர் அவர்களால் 5 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை காணொளி காட்சி மூலம் சென்னையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அது சமயம் குமராட்சி பத்திரப்பதிவு அலுவலகத்தில்
பத்திர பதிவுத்துறை துணைத் தலைவர் கவிதா ராணி தலைமையில் மாவட்ட பதிவாளர் சசிகலா(தணிக்கை) முன்னிலையில் மாவட்ட பதிவாளர் தனலட்சுமி(நிர்வாகம் )
குமராட்சி சார்பதிவாளர் சேதுராமன் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி முதலமைச்சருக்கு பொதுமக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்தனர். இதில் ஒன்றிய, மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன், சார்பதிவாளர் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *