காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட கீழ ஒடுதுறை பகுதிக்கு ரூபாய் 64-இலட்சம் திட்ட மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை மற்றும் சாக்கடை அமைக்கும் பணியினை A M.H. நாஜிம், MLA பார்வையிட்டு ஆய்வு செய்தபோது… இந்த நிகழ்வில் PADCO இளநிலை பொறியாளர் பாண்டியன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்..!