சின்னமனூர் அருகே குச்சனூரில் முன்னாள் முதல்வருக்கு 7 ஆம் ஆண்டு நினைவஞ்சலி தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் பேரூராட்சியில் தமிழகத்தின் மாபெரும் திராவிட இயக்கமான திமுகவின் முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு குச்சனூர் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் பி.டி. ரவிச்சந்திரன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.உடன் பேரூர் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *