கிடப்பில்கிடக்கும் வாறுகால் விரைந்துமுடிக்க கோரிக்கை
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி காளியம்மன் கோவில் தெருவில் சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க பல முறை கமுதி பேரூராட்சியை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள்
மக்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து விரைந்து பணிகளை முடிக்க ஆவணசெய்ய வேண்டுமாய் அந்த பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்