தூத்துக்குடியில் சுதந்திரபோராட்ட வீரர் ஓண்டிவீரன் நினைவு நாளையொட்டி அமைச்சர் கீதாஜீவன், மேயா் ஜெகன் பொியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
தூத்துக்குடி சுதந்திர போராட்ட வீரர் ஓண்டிவீரன் 254வது நினைவு நாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் ரோட்டிலுள்ள கலைஞர் அரங்கில் அலங்கரிக்கப்பட்ட ஓண்டிவீரன் படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பொியசாமி ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ஆறுமுகம், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன், சிறுபான்மை அணி துணைச்செயலாளர் பொன்சீலன், மாநகராட்சி மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, மாவட்ட அணி நிர்வாகிகள் கவிதாதேவி, குபோ் இளம்பாிதி, அந்தோணி கண்ணன்,அருண்குமாா், பழனி, பாா்வதி, பிரபு, நாகராஜன், மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், மாநில பேச்சாளர் சரத்பாலா, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமாா், ஜெயக்குமார், மேகநாதன், ரவிந்திரன், ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தா், ஜெயக்கனி, கிறிஸ்டோபா் விஜயராஜ், செல்வலட்சுமி, பால்ராஜ், ரவி, மகேஸ்வரன்சிங், சத்யா, சந்தனமாாி, இந்திரா, நாராயணவடிவு, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜா, வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், சிங்கராஜ், கதிரேசன், சதீஷ்குமார், முக்கையா, பாலகுருசாமி, டென்சிங், செல்வராஜ், தொகுதி அணி அமைப்பாளர் அண்ணாத்துரை, கவுன்சிலர்கள் சரவணக்குமார், ஜெயசீலி, வைதேகி, தெய்வேந்திரன், சுப்புலட்சுமி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், பவாணி, பகுதி அணி அமைப்பாளர்கள் காசிராஜன், சந்தன முனீஸ்வரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் ஜேஸ்பா், பிரபாகா், வட்டப்பிரதிநிதிகள் புஷ்பராஜ், பாஸ்கா், துைணச்செயலாளர்கள் சுந்தா்ராஜ், ரேவதி, ஜெயசிங், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்