ராமநாதபுரம் மாவட்டம் கமுதிபேரூராட்சி சுந்தரபுரம் நடுத்தெரு கால்வாய் துர்நாற்றம் வீசி பொது மக்கள் நோய் தொற்று ஏற்படும் நிலையில் உள்ளது பஞ்சாயத்து பணியாளர்கள் மாதம் ஒருமுறை சுத்தம் செய்த நிலையில் வருட கணக்காக கால்வாய் துர்நாற்றம் வீசிய நிலையில் கேட்பாரற்று கிடக்கிறது பொது மக்கள் நலன் கருதி உடனே சுத்தம் செய்யுதர அந்தபகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்