திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் வண்ணாரப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கன்வாடி கட்டிடம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த சரத்குமார் என்பவரை விசாரித்தனர். விசாரணையில், அவர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.
மண்ணை
க. மாரிமுத்து.