கோவை அரசூர் பகுதியில் உள்ள கே.பி.ஆர் கலை,அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது…

கே.பி.ஆர் கலை,அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, டெல்லி,ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரி, மற்றும் ஆஸ்திரேலியா சர்ச்சில் கல்வி நிறுவனம், ஆகியோர் இணைந்து .நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான செயற்கை நுண்ணறிவு: பசுமை சார்ந்ததை ஊக்குவித்தல், பணியாளர் திறன்மேம்பாடு, மின்வர்த்தகம், மாற்றங்கள்மற்றும் ஆளுகை” என்றலதலைப்பில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள சர்வதேச மாநாட்டின் துவக்க விழா கல்லூரி வளாகத்தி்ல் நடைபெற்றது…

இதில் சிறப்பு விருந்தினர்கள்: பிஷ்ணு ஹரி பாண்டே, CEO, Everest College, நேபாளம்
டாக்டர் பாலாஜி கிருஷ்ணன், Vice Provost, International Affairs, USA மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழில்துறை தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்று, “AI: வாய்ப்புகள் மற்றும் சவால்கள்” குறித்து கலந்துரையாட உள்ளனர்.AI: வாய்ப்புகள் மற்றும் சவால்கள்” என்ற தலைப்பில் சிறப்பு பேனல் விவாதம் நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *