தேனி மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கண் காணிப்பு குழு கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆதி திராவிடர் விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் மாவட்ட எஸ்பி சினேஹப்பிரியா பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் முன்னிலையில் நடைபெற்றது