செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட நைனார்குப்பம் கிராமத்தில் பனை மரத்தை முனீஸ்வரனாக வழிபடும் கிராம மக்கள் நைனார்குப்பம் கிராம மக்கள் தனது குலதெய்வமாக முனீஸ்வரனை பனை மர வடிவில்
பல ஆண்டுகளாக வழிபட்டு நேர்த்தி கடனாக கிடாய் வெட்டி படையல் செய்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
