ராமநாதபுரம்மாவட்டத்தில் முதல்முறையாக மோப்பநாய்படைபிரிவில் பெண்காவலர்கள் நியமனம் இராமநாதபுரம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் G.சந்தீஷ் உத்திரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக. மோப்பநாய்களை கையாள்வதற்கு பெண்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் ஆயுதபடைபெண்காவலர்கள் செல்வி திலகவதி கமலி ஆகியோர் தேவசேனா என்ற மோப்பநாயுடன் 6மாதமாக வெடிமருந்துகளை கண்டுபிடிக்கும் பயிற்சிபெற்று தற்போது மாவட்டகாவல்துறை மோப்பநாய்படைபிரிவில் இணைக்கப்பட்டுள்ளனர்