திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கலைஞர் நூற்றாண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2ஆம் கட்டமாக இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மடிக்கணினிகளை 515 மாணவ, மாணவிகளுக்கு வருங்கால மென்பொருள், கணினி குறித்து பயன் பெறும் வகையில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மண்டல இணை பதிவாளர் மற்றும் துணைப் பதிவாளர் மற்றும் கூட்டுறவு சங்க அலுவலக முக்கிய அதிகாரிகள், பணியாளர்களுடன், கல்லூரியின் நிர்வாக அலுவலர், ஆசிரியர் பெருமக்கள்,மாணவ மாணவி கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில் கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் நன்றியுரைடன், நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்து இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *