கம்பம் புதுப்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் இல்ல திருமண வரவேற்பு விழா தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கம்பம் புதுப்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தரி பாஸ்கரன் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வீரபாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் கீதா சசி மற்றும் குடும்பத்தினர் நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என மனதார வாழ்த்தினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *