தேனி தனியார் ஹோட்டலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்
தேனி மாவட்டம் தேனி பழனிசெட்டி பட்டியில் உள்ள ஏ.பி.எம்.கிராண்ட் ஹோட்டலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வரும் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளருமான ஒ.பன்னீர்செல்வத்திற்க்கு ஏலக்காய் மாலை அணிவித்த மார்க்கையன்கோட்டை பேரூர் திமுக செயலாளர் பேரூராட்சி மன்ற தலைவர் ஒ.ஏமுருகன் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் தாங்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற தொடர்ந்து பாடுபடுவேன் என்று உறுதியளித்தார்.