பெரியகுளம் சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு தேனி மாவட்டம் பெரியகுளம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ஆற்றல் அரசு தேனி நகர காங்கிரஸ் தலைவர் முகமது சம்சுதீன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் எனக்கு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் உடன் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *