தமிழக சட்டமன்றத் தேர்தல் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு சுயாட்சியாக போட்டியிடும் காட்டகரம் ஓம் சக்தி அம்மா கீதா பர்கூர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவினை தாக்கல் செய்தார் பின்பு திறந்த வெளி காரில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார் இதில் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு கீதா அவர்களுக்கு இசை மேலங்கள் முழுங்க மலர் தூவி தனது ஆதரவை தெரிவித்தனர் கொண்டனர் கீதா அவர்களுக்கு தனது வாக்குகளை செலுத்தி அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என முழக்கம் இட்டு ஆதரவனை தெரிவித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *