தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செல்ல பாண்டியன் நேற்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது அதில் கலந்து கொள்வதற்காக வந்த அதிமுக வேட்பாளர் செல்ல பாண்டியன் திடீரென்று மட்டக்கடை பகுதி அடுத்த போல் வந்த ஒருவரின் இரு சக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டார்

அதிமுக வேட்பாளர் செல்ல பாண்டியன் பின்பு பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் சென்று அதிமுக வேட்பாளர் செல்லப்பாண்டியன் வாக்கு சேகரித்தார் இதனால் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தனர். முன்னாள் அமைச்சர் அதிமுக வேட்பாளர் செல்ல பாண்டியன் திடீரென்று இரு சக்கர வாகனத்தில் எளிமையாக ஒருவரின் பின்னால் அமர்ந்து வந்ததால் வியப்பாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இது பற்றி வேட்பாளர் செல்ல பாண்டியன் கூறியதாவது நான் அமைச்சராக இருக்கும்போது கூட காய்கறி மார்க்கெட்டில் எனது தொழிலை நான் செய்தவன் தான் எப்போதும் நான் அமைச்சராக இருந்த போதும் சரி எப்போதும் சரி நான் எளிமையாகவே இருக்கக்கூடியவன் அது மக்களுக்கு நன்றாகவே தெரியும் அது போல தான் என்றும் திடீரென்று இரு ஒருவரின் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பல தெருக்களுக்கு சென்று மக்களிடம் வாக்குகளை சேகரித்தேன் என்று அதிமுக வேட்பாளர் செல்லப்பாண்டியன் கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *