கம்பம் வடக்கு வட்ட வாணியர் சங்க நிர்வாகிகளிடம் வாக்குகள் சேகரித்த திமுக வேட்பாளர்

தேனி மாவட்டம் கம்பம் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கம்பம் என். ராமகிருஷ்ணன் கம்பம் வடக்கு வட்ட வாணியர் சங்க தலைவர் எம் ஜெயபாலன் துணைத் தலைவர் எம் கலையரசன் வடக்கு வட்ட நாட்டாம்மை சேது மற்றும் வடக்கு வட்ட வாணியர் சங்க நிர்வாகிகளிடம் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் என் இராமகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர்கள் வடக்கு எம் .சி. வீரபாண்டியன் தெற்கு பால்பாண்டி ராஜா பொதுக்குழு உறுப்பினர் கம்பம் நகர மன்ற கவுன்சிலர் குருகுமரன் நகர் மன்ற கவுன்சிலர் கம்பம் சாதிக் உள்பட நகர திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *