கம்பம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பண்பாளர் கம்பம் என்.இராமகிருஷ்ணன் கம்பம் எஸ்.பி.எம் ஜெய்டெக் இண்டர்நேஷனல் ஸ்கூல் சேர்மன் ஏ ஜெகதீஷ் அவர்களை நேரில் சந்தித்து எதிர்வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடும் எனக்கு ஆதரவு தர வேண்டும் என்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இந்த நிகழ்ச்சியில் கம்பம் திமுக நகர செயலாளர்கள் வடக்கு எம்.சி. வீரபாண்டியன் பால்பாண்டி ராஜா பொதுக்குழு உறுப்பினர் நகர் மன்ற கவுன்சிலர் குரு குமரன் உள்பட நகர திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்