ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு திருப்பூரைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள கோபிநாத் பழனியப்பன் அவரை எதிர்த்து ஈரோடு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர் இந்த எதிர்ப்பானது ஈரோடு காங்கிரஸ் கட்சியின் மக்கள் ராஜன் குப்பண்ணா சந்துரு ஜாஃபர் அலி உட்பட பல காங்கிரஸ் கட்சியினர் கூட்டாக இன்று பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் கொடுத்தனர்

நாங்கள் இருவத்தி ஐந்து முப்பது ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சியில் அடிமட்ட தொண்டனில் இருந்து வந்து எங்கள் ஊர் எங்க மண் என்ற அடிப்படையில் நாங்கள் கூட்டாக பணியாற்றுகிறோம் எங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்காமல் பிற மாவட்டத்தில் இருந்து ஒரு நபரை ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அறிவிக்கப்பட்டதற்கு வன்மையாக கண்டிக்கிறோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மல்லிகார்ஜுன கார்கே தமிழ்நாடு தலைவர் செல்வ பெருந்தகை ஆகியோருக்கு எங்களுடைய கோரிக்கையை வைக்கின்றோம் என தெரிவித்தார்

எனவே உடனடியாக இந்த வேட்பாளரை மாற்றம் செய்து எங்கள் ஊரில் உள்ள எங்கள் ஊரில் உள்ள சமுதாயத்தில் முக்கியமான முன்னிலை பெரும் சமுதாயமான இஸ்லாமியர்கள் முதலியார்கள் கவுண்டர்கள் ஆகிய நாங்கள் இவர்கள் அனைவரும் ஒன்றாக இங்கே இருக்கின்றோம் எங்களில் யாருக்காவது ஒருவருக்கு சீட்டு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *