ஈரோடு
முள்ளாம்பரப்பு பகுதியில் உள்ள ஆர்.பி.டி திருமண மண்டபத்தில் இன்று மாலை திமுக இளைஞரணி சார்பாக செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளர் செந்தில்நாதன் அவர்களை அறிமுகம் செய்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்

இக்கூட்டத்தில் ஏராளமான திமுக இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தினை ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் திராவிட முன்னேற்றக் கழகம் அவர் முன் நின்று கூட்டத்தினை சிறப்பாக நடத்தி மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் செந்தில் நாதனை அறிமுகம் செய்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *