திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கேரளா சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது இவர்கள் கொடைக்கானல் வனப்பகுதியில் அமைந்துள்ள மோயர் சதுரங்கம், பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை , தூண்பாறை உள்ளிட்ட சுற்றுலா தளங்களை கண்டு ரசித்து கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி மற்றும் சைக்கிள் சவாரி குதிரை ஏற்றம் செய்து மகிழ்ந்தனர் கேரளா சுற்றுலா பயணிகளின் வருகையால் சுற்றுலாத் தலங்களில் அமைந்துள்ள சிறு குறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.