அரியலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் லதாபாலு தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேமிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார் போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் எஸ்எஸ்சிவசங்கர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு சின்னப்பா மாவட்ட தேமுதிக செயலாளர் ராமஜெயவேல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரியலூர் தொகுதி மாவட்ட செயலாளர் அங்கனூர் சிவா ஆகியோர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *