கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டம் கரூர் சட்டமன்ற தொகுதியின் என் டி ஏ கூட்டணியின் கரூர் சட்டமன்ற அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெங்கக்கல்பட்டி,சாலைத்தோட்டம்,காளியப்பனூர் மேற்கு,பாரதிதாசன் நகர் என பல இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தில் அதிமுகவின் ஆட்சியில் மக்களுக்கு செய்த உதவிகள், சாதனைகளை கூறி வாக்கு சேகரித்தார்.
உடன் கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் கரூர் கொங்கு பிரேம் நாத் கலந்து கொண்டார் உடன் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.