அரியலூர் தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சிவக்குமார் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேமி அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார் முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சந்திரசேகர் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர் சிவகுமார் அவர்களுக்கு ஏராளமான கட்சி தொண்டர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *