கரூர் செய்தியாளர் மரியான் பாபு
டாக்டர்.அம்பேத்காரின்135வது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணராயபுரம் கடை வீதியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராஜா அம்பேத்காரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.உடன் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவிராஜா,விசிக கிருஷ்ணராயபுரம் தொகுதி செயலாளர் அவிநாசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.