திருவாரூர் செய்தியாளர்
வே,செந்தில் குமார்

தொகுதி மறு சீரமைப்பு என்கின்ற பெயரால் மந்திய பிஜேபி தலைமையிலான அரசு பொது மக்களின் மக்கள் பிரதிநிதித்துவ உரிமையை பறிக்கின்ற ஜனநாயக விரோத போக்கிற்கு திருவாரூர் அலிவலத்தில் மத்திய அரசின் ஜனநாயக விரோத பிரதிநிதித்துவ திருத்தத்தை எரித்து மாவட்ட செயலாளர் பூண்டி.கே.கலைவாணன் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *