ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி தாலுக்கா செய்தியாளர்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடிகளுக்கு வாக்குச்சாவடி இயந்திரம் EVN அனுப்பும் பணி பாப்பிரெட்டிப்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் கவிதா டி ஆர் ஓ தலைமையில் தேர்தல் நடத்தும் அதிகாரி கோவிந்தன் தேர்தல் நடத்தும் துணை அதிகாரியும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியருமான பார்வதி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்

மேலும் தர்மபுரி மாவட்டத்தில் முதல்முறையாக பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் பசுமை தேர்தல் நடைபெறுவதையொட்டி முதலில் வாக்களிக்கும் 10.வாக்காளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *