எபி.பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர்
பெரம்பலூர் கலெக்டர் மிருணாளினி வாக்களித்தார்.
பெரம்பலூர்.ஏப்.23. தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் காலை 7 மணியிலிருந்தே விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி இன்று காலை பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப்பள்ளி வாக்களித்தார்.