தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்
கடத்தூர் மீனாட்சி திருமண மண்டபத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றன இதில் தலைமை ஆர். சென்னை கிருஷ்ணன் தலைமை ஆசிரியர் நல்ல குண்டலஅள்ளி வரவேற்புரை தி. சிவாஜி த.ஆ வகுத்தப்பட்டி பணிநிறைவுப் சே.ர.பச்சியப்பன் வட்டார கல்வி அலுவலர் மற்றும் பெற்றோர்களுக்கு சிறப்பு செய்தல் அநுமந்தன் வட்டார கல்வி அலுவலர் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் துரைசாமி ஆனந்தி ராஜேந்திரன் வெண்ணிலா கலைச்செல்வி பழனியம்மாள் ஜெயந்தி ராமச்சந்திரன் கலைச்செல்வி பவுலின் அவிர்தலிட்வின் கோவா்த்தனம் மற்றும் இருபால ஆசிரியர்கள் இந்த விழாவிற்கு வருகை தந்து சிறப்பாக இவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழாவுக்கு அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துக் கொண்டன.