தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் உள்ளனர்.