வால்பாறையில் திமுக வேட்பாளர் குட்டி என்ற சுதாகருக்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன் வாழ்த்து
கோவை மாவட்டம் வால்பாறைக்கு வருகைதந்த திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன் திமுக வேட்பாளர் குட்டி என்ற சுதாகர் வெற்றிபெற சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் அதேபோல ஏர்போர்ட் ராஜேந்திரனுக்கு நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்
இந்நிகழ்ச்சியில் விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளரும் 4 வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான ஜே.பி.ஆர்.என்ற ஜே.பாஸ்கர், முன்னாள் நகர செயலாளர் வழக்கறிஞர் த.பால்பாண்டி, நகர அவைத் தலைவர் செல்லமுத்து, நகர்மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார், பிரியங்கா சசிக்குமார், வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்