சித்திரை வசந்த உற்சவம்,சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தீர்த்தவாரி நடைபெற்றது ;
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவ திருவிழா, மற்றும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஐயங்குளத்தில் விமர்சையாக நடைபெற்ற தீர்த்தவாரி அண்ணாமலையார் உண்ணா மலை அம்மனும் வீதி உலா வந்தார்கள்.பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி 9384111563.