துறையூர் பாலக்கரை விஷ்ணு மஹாலில் நடைபெற்றது.விழா அரங்கத்தில் மாலை 03.00 மணிக்கு அகில இந்திய சமூக விழிப்புணர்வு பேரவை மற்றும் அகில இந்திய கலை இலக்கிய ஊடக விழிப்புணர்வு பேரவை ஆகிய அமைப்புகளின் சார்பில் சிக்கத்தம்பூர் கரு.ஜெயக்கண்ணன அவர்கள் எழுதிய ஏன் வேண்டும் துறையூர் மாவட்டம்? நூல் வெளியீட்டு நடைபெற்றது.

விழாவில் தின ஓசை நிருபர் நாகராஜ், கவிஞர்கள்.ராஜா முகம்மது,கவிதா விலாசம் பாபு,வழக்கறிஞர்கள் மணி.கங்காதரன்,பிரபாகரன்,லோகு,அஜித்குமார்,செல்வி.பிரியங்கா,செல்வி.சோஃபியாசாய்பிரசாத்,தமிழக முற்போக்கு மக்கள் கட்சி மகளிர் அணி செயலாளர் காஞ்சனா மற்றும் பல்வேறு துறை ஆளுமைகள் பங்கேற்று சிறப்பித்தனர்.