தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் 1/5/26 வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு காலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் வந்தனர்


காலையில் சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனைகளும் நடைபெற்றது மாலை 6.00 மணி முதல் சிறப்பான அன்னதானத்தை முன்னால் ஆவின் மண்டல தலைவரும் முன்னால் நகர்மன்ற தலைவர் ஓ.ராஜா, டாக்டர் முத்துகுகன் சார்பாக வழங்கபட்டது

பலமாவட்டத்தில் இருந்துஅதிக பக்தர்கள் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை சிறப்பு கெளரவ ஆலோசகர் வி.ப. ஜெயபிரதீப் தலைவர் கு. நாராயணன் செயலாளர் க.சிவகுமார் பொருளாளர் விஜயராணி மற்றும்அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழுவினர்கள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *