திருவண்ணாமலை 26 வது வார்டு 8 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் தூய்மை பணி இன்று எட்டாவது ஆண்டு தூய்மை காவலர்களால் சிறப்பாக நடைபெற்றது.

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஐயா ஏ வா வேலு அவர்களின் ஆணைக்கிணங்க மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் ஏவா வே கம்பன் அவர்களின் வழிகாட்டுதல்படி நகர கழக செயலாளர் திரு கார்த்தி வேல்மாறன் அவர்களின் முன்னிலையில் 26 வது வார்டு சங்கம் சாலை மனக்குல விநாயகர் கோயில் தெரு இபி ஆபிஸ் முன்புறம் க பிரகாஷ் MC அவர்களுடன் இணைந்து தூய்மை காவலர்கள் சிறப்பான முறையில் தூய்மை பணி மேற்கொண்ட பொழுது.

திருவண்ணாமலை செய்தியாளர் சிவசக்தி யோகினி 9384111563

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *