திருவண்ணாமலை வேங்கிகால் செய்தியாளர் சிவசக்தி யோகினி
9384111563
திருவண்ணாமலை 2026 சித்திரை மாத வசந்த உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது , ஏப்ரல் 30 , மே 1 ஆம் தேதி சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தீர்த்த வாரி நடைபெற்றது
லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தார்கள் அதனை ஒட்டி இன்று வெகு விமர்சையாக மன்மத தகனம் நடைபெற்றது. அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனோடு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் காட்சி கொடுத்து மன்மத தகனம் நடைபெற்றது பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மன்மத தகனத்தை பார்த்து அண்ணாமலையார் உண்ணாமலையை அம்மனை தரிசனம் செய்தனர்.