புதுச்சேரி சட்டமன்றத்தில் ஜனநாயக முறையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் மூலம் பெண்கள் பிரதிநிதித்துவமாக பங்கு பெற முடியாத சூழலில் நியமன சட்டமன்ற உறுப்பினாராக பெண்கள் பங்கு பெறும் வாய்ப்பை பயன்படுத்தி மூன்று பெண் உறுப்பினர்களை நியமிக்க பரிந்துரை செய்யக்கோரி புதுச்சேரி பொதுமக்கள் சார்பாக துணைநிலை ஆளுநர் அவர்களிடம் புரட்சிக்காவலன் மக்கள் இயக்கத்தின் நிறுவனத்தலைவரும், சமூக ஆர்வலருமான ரமேஷ்(நாகா) சார்பில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *