சத்தியமங்கலம் மே 10 தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றார்
மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் பழைய பேருந்து நிலையம் அருகில் நகர செயலாளர் சிற்பி கணேசன் தலைமையில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்
இதில் நகர இணைச்செயலாளர் மகேந்திரன், நகரபொருளாளர் தியாகு, நகரதுணைச் செயலாளர் காதர், மற்றும் நகர நிர்வாகிகள், வார்டு பொறுப்பாளர்கள், மகளிர் அணி, தொண்டர்கள் பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்