திருத்துறைப்பூண்டி.,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள கட்டிமேடு பள்ளிவாசல் கட்டிமேடு கடை தெரு உள்ளிட்ட பகுதிகளில் தமிழக முதல்வராக இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் தமிழக முதல்வர் பொறுப்பேற்றதை தொடர்ந்து திருத்துறைப்பூண்டி ஒன்றிய இணைச் செயலாளர் கௌதம் அவர்கள் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடினர்.

கட்டிமேடு பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் ஒன்றிய இணைச் செயலாளர் கௌதம் அவர்கள் தலைமையில் செய்து, மீறான் ,ஹஜ் முகமது, தினேஷ் ,கருணாகரன், கதிரேசன்,வெற்றி ஆகியோர் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *