சத்தியமங்கலம் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றார் மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் 27 வது வார்டு வார்டில் நகர செயலாளர் சிற்பி கணேசன் தலைமையில் வார்டு செயலாளர் பால்ராஜன் முன்னிலையில் பட்டாசு வெடித்து கேக் வெட்டி பொது மக்களுக்கு வழங்கி கொண்டாடினார்கள் இதில் நகர இணைச்செயலாளர் மகேந்திரன் பொருளாளர் தியாகு துணைச் செயலாளர் காதர் மற்றும் நகர நிர்வாகிகள் மகளிர் அணி சேர்ந்தவர்கள் தொண்டர்கள் பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்