காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு விஜிலென்ஸ் விழிப்புணர்வு கவுன்சில் தேசிய தலைவர் பிரபுராஜா அவர்களின் ஆலோசனையின்படி,காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் முதல் வாலாஜாபாத் செல்லும் வழியில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சேவை வழங்கப்பட்டது.
மக்களின் தாகம் தீர்க்கும் இந்த மனிதாபிமான செயலுக்கு வழிகாட்டிய தேசிய தலைவர் அவர்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் தங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.