தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம் அருகே உள்ள ஏரகாம்பட்டி கிராமத்தில் இளைஞர் தற்கொலை.

குண்டடம்

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே அமைந்துள்ள ஏரகாம்பட்டி கிராமத்தில் அம்மா மாறாதா மற்றும் முருகன் ஒரே குடும்பத்தில் வசித்து வரும் நிலையில் மணிகண்டன் என்ற இளைஞர் கூலி வேலை செய்து வரும் நபர் இன்று மதியம் இரண்டு மணி அளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை. மேலும் இந்த தற்கொலையை அருகில் இருந்தவர்கள் வீட்டின் கதவை பூட்டை உடைத்து மீட்டனர். பிறகு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு உடல் ஆய்வுக்கு ஊருக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த மரணத்தை குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *