மாவட்டச் செய்தியாளர் முகமது இப்ராகிம்

தென்காசி ஆகஸ்டு- 17

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் வீத லீடர் இயக்கம் சார்பாக 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனையில் 80 மரக்கன்றுகள் ஹரிஹரன் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் கடையநல்லூர் வீத லீடர் பொறுப்பாளர் சாமி என்ற மாடசாமி தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் செங்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர் இந்நிகழ்வில் செங்கோட்டை நகராட்சி, அலுவலர் ஈஸ்வரன் மற்றும் பள்ளி மாணவர்கள் மற்றும் வீத லீடர் நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *