முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர் செந்தில்குமார்
முதுகுளத்தூர் மே 14
கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்ஆணையாளராக மேகராஜ் பொறுப்பேற்றார். அவருக்கு அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்பளித்தனர். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி பணிகளை சிறப்பாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.