கொளத்தூர் 200 அடி சாலை சந்திப்பு ரெட்டேரி ஜங்ஷன் மேம்பாலம் அருகில் குமரன் மருத்துவமனை இயங்கி வருகிறது அதன் தொடர்ச்சியாக அபாக்ஸ் 6 கேத் லேப் வசதியுடன் எட்டு அடுக்கு மாடியுடன் கூடிய புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.
இந் நிகழ்வில்
டாக்டர் லியோ ஜீவஸ், டாக்டர் சதீஷ், டாக்டர் சக்திவேல் ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவமனையில் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆலோசனைகள் வழங்கி சிறப்பித்தனர்.
இதில் குமரன் மருத்துவமனையின் நிறுவனர் ஆச்சா ஆறுமுகசாமி சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார் இதில் மருத்துவமனையின் மருத்துவர்கள் நர்சுகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.